சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் சுதிஷ் பங்கேற்றது ஏன்? நண்பர்கள் என்ற அடிப்படையில் அழைப்பிதழ் கொடுத்ததால் சுதிஷ் பங்கேற்பு - பிரேமலதா ,இந்த விழாவுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் கிடையாது - பிரேமலதா,நண்பர் என்ற முறையில் சுதிஷ் கலந்து கொண்டார்; கூட்டணிக்கு தொடர்பு இல்லை - பிரேமலதா.