காங்கிரஸ் மகளிர் அணியின் தேசிய தலைவி அல்கா லம்பா தோல்வி முகம்,டெல்லி முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து போட்டியிட்டார் அல்கா லம்பா,அல்கா லம்பா வெறும் 2,328 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்,11 சுற்றுகளில் 7 சுற்றுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் டெபாசிட் கிடைப்பதே கடினம்.