கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் திரைப்படம், வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைப் படம், மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.