கல்வராயன் மலைப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை.மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, மலைப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு திட்டம்.மலைப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பாக உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கு.