நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள்,நாதக-வின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் விலகல்,கடந்த சில மாதங்களாக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த காளியம்மாள்,காளியம்மாள் கட்சியில் இருந்து போனால் போகாட்டும் என ஏற்கெனவே சீமான் பேட்டி.