கைது 2 திரைப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி பெண் தாதாவாக நடிக்க உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் நடிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிக்க அனுஷ்காவை ஒருபோதும் அணுகவில்லை என்று படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியுள்ளன.