பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்கும் நம் முயற்சியை துரிதமாக்க, கதிசக்தி திட்டம் உதவுவதாக எக்ஸ் தள பதிவில் பிரதமர் தெரிவித்துள்ளார்.