கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டுவரப்படுகிறது,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் கொண்டு வருகிறார்,தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்பது ஒன்றே வழி,கச்சத்தீவை மீட்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வலியுறுத்தி நாளை தீர்மானம்,சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தை கொண்டு வருகிறார்.