தமிழகத்தில் அவசரநிலையா நிலவுகிறது என பேசிய கே.பாலகிருஷ்ணனுக்கு கண்டனம்,திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கடும் விமர்சனம்,திமுக ஆட்சிக்கு எதிரான கூட்டத்திற்கு தீனிபோட ஆரம்பித்திருக்கிறார் கே.பி.-முரசொலி,போராட்டங்களை நடத்தி விட்டு அனுமதி அளிக்கவில்லை என கூறுவது அரசியல் அறமல்லபாலகிருஷ்ணனின் பேச்சு கூட்டணி அறமல்ல, மனசாட்சிக்கு அறமும் அல்ல - முரசொலி.https://www.youtube.com/embed/VFfg9vVs0ys