லெபனான், சிரியா நாடுகளில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் பேஜர் கருவிகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல், உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதன் பின்னணியில் இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தைவானை சேர்ந்த நிறுவனம் தயாரித்த பேஜர் கருவிகளில் வெடிபொருட்களை வைத்தது எப்படி? பிசிறு தட்டாமல் ஒரே நேரத்தில் 5ஆயிரம் பேஜர் கருவிகளை வெடிக்க வைத்தது எப்படி என்பதெல்லாம் விரிவாக விளக்குகிறார்.