சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு.நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு,வளசரவாக்கம் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த நாதகவினர்,நாளை நேரில் ஆஜராகாவிட்டால் கைது செய்ய நேரிடும் என போலீசார் சம்மன்,போலீசார் ஒட்டிய சில நிமிடங்களில் சம்மனை கிழித்து எறிந்த நாதகவினர்,நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சீமான் இன்று ஆஜராகாததால் போலீஸ் சம்மன்.