சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு.அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் நாளை தீர்ப்பு.2002ல் சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கியதாக புகார்.22 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு.