இருப்பை தக்கவைத்துக்கொள்ள திமுக, அதிமுக மாறி மாறி குற்றச்சாட்டு - உயர்நீதிமன்றம்.ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாக கூறிக்கொண்டு திமுக - அதிமுக மாறி மாறி புகார்-நீதிபதி.திமுக, அதிமுகவுக்கு நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமில்லை - நீதிபதி வேல்முருகன்.அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி செல்லூர் ராஜு தாக்கல் செய்த வழக்கில் அதிருப்தி.முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்து ஆணை.