உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா பங்கேற்றார். முன்னதாக அவர், வாரணாசியில் படகு சவாரி மேற்கொண்டார்.