சத்தீஸ்கரில் நிலத்தகராறில் பத்திரிகையாளர் சந்தோஷ் குமாரின் பெற்றோர், சகோதரர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநிலத்தில், ஊழலை வெளிக் கொண்டுவந்த பத்திரிக்கையாளர் முகேஷ் சந்திரகர் கொல்லப்பட்டதன் பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு பத்திரிகையாளரின் குடும்பத்தினர் அடித்துக் கொல்லப்பட்டனர்.