பெண் நடன கலைஞரை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய வழக்கில் சிக்கி தலைமறைவாக இருந்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டரை கோவாவில் வைத்து போலீஸ் கைது செய்துள்ளது. முன்னணி ஹீரோக்களின் ஆதர்ஷ நடன இயக்குநராக இருந்த ஜானி மாஸ்டரை, போலீஸ்ஸ்கெட்ச் போட்டு தூக்கியது எப்படி என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...!