பாலியல் வழக்கில் தலைமறைவாக இருந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் மூணாறில் வைத்து கைது,முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துவிட்டு மூணாறில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை கைது செய்த போலீஸ்,2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு,மூணாறில் கைது செய்யப்பட்ட ஜான் ஜெபராஜ், கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.