உக்ரைன் போருக்கு அந்நாட்டு அதிபரே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டுக்கு ஜெலன்ஸ்கி பதலளித்துள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இருந்த வரையில் உக்ரைனுக்கு முழுமையாக ஆதரவு அளித்து, ரஷிய அதிபா் புதினைத் தனிமைப்படுத்த முயற்சித்து வந்ததாகவும், ஆனால், டிரம்ப் அதற்கு நோ்மாறான, நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.