தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் விரைவில் ஸ்டார்லிங் broadband internet சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.