news-tamil-logo

3/19/2026, 8:34:44 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய வெப் தொடர்.. தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
tv

Also Watch

tv

Read this

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய வெப் தொடர்.. தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய வெப் தொடர்

Posted on: Feb 17, 2025 06:52 AM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

பா.ரஞ்சித்தின் நீலம் புரடெக்சன் நிறுவனம் தயாரிக்கும் வெப் தொடர் மூலம் நடிகை ஜான்வி கபூர் தமிழில் அறிமுகமாக உள்ளார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர், கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்நிலையில், களவாணி பட இயக்குனர் இயக்கும் புதிய வெப் தொடரில் ஜான்வி கபூர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
3 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved