நெல்லை சிந்து பூந்துறை செல்வி நகர் பகுதியில் மூதாட்டியை தாக்கி கழுத்தில் இருந்த நகைபறிப்பு,வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அடித்து கழுத்தில் இருந்த சங்கிலி பறிப்பு,படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மேரி செல்வபாய் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.