சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பீகாரில் கொள்ளையர்களும், நகைக்கடை உரிமையாளரும் மாறி மாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையில் கொள்ளையடிக்க முயன்றவர்களை உரிமையாளர் துப்பாக்கியால் சூட்டதில் இருவர் காயமடைந்தனர். அதேசமயம் கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவரும் காயமடைந்தார்.