மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில், 134 பந்துகளுக்கு 127 ரன்கள் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆட்ட நாயகி விருது வென்றார். இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் மைதானத்திலேயே ஆனந்தக் கண்ணீர் சிந்திய வீடியோ, இணையத்தில் வைரலாகியுள்ளது.இதையும் பாருங்கள்... இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணி | INDW VS AUSW | Jemimah Rodrigues