நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் நடித்துள்ள அகத்தியா திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. பா.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ராஷி கன்னா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஒரு ஃபேண்டசி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் டிரெய்லர் வரவேற்பு பெற்றுள்ளது.