நடிகர் ஜெயம் ரவி மனைவியை பிரியும் விஷயம் திரையுலகில் தினமும் புயலை கிளப்பி வரும் நிலையில், விவாகரத்து அறிக்கையை வெளியிடும் முன்பே தனது வீடு, சொத்து, பணத்தை அபகரித்ததாக மனைவி மீதே ஜெயம் ரவி போலீசில் புகார் அளித்ததாக புது தகவல் வெளியாகியுள்ளது.திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள ஜெயம் ரவி முடிவோடு இருக்க, ஆர்த்தியோ விடாப்பிடியாக விட்டுக் கொடுக்காமல் இருப்பதால் இருதரப்பினருக்கும் குழப்பம் அதிகமாகி முட்டிக் கொள்வதாக கூறப்படுகிறது.