கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் பிரேக் அப் டா என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலை, சுருதி ஹாசன் மற்றும் ஆதித்யா ஆர்கே இணைந்து பாடியுள்ளனர்