ஜெயம் ரவி நடித்துள்ள பிரதர் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி நாளை மறுநாள் வெளியாகவுள்ளது. இது, அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது.