Paper-ஐ நீட்டிய ஜவாஹிருல்லா : மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன மனிதநேய மக்கள் கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனவும் ஒப்பந்தம் கையெழுத்து.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு. Related Link தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - பியூஷ் கோயல்