நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிமுக வீடியோ நாளை ரிலீஸ்.தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஜெயிலர் 2 அறிமுக வீடியோ ஒளிபரப்பப்படுகிறது.4 நிமிடம் ஓடக் கூடிய டீசருக்கு தணிக்கைச் சான்று பெற்றது படக்குழு.