சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், செந்தில்பாலாஜி மீண்டும் அமைச்சராக எந்த தடையும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.செந்தில்பாலாஜிக்கு மீண்டும் மின்சாரத்துறையே வழங்கப்படலாம் என கூறப்படும் நிலையில், கரூரில் பட்டாசு வெடிப்பு, இனிப்பு விநியோகம் என கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.அத்தோடு, செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததை, நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் விமர்சனமும் செய்துள்ளனர்.