மதுரை தியாகராஜர் கல்லூரியில் மாணவர்களை ஜெய் ஸ்ரீராம் என ஆளுநர் கூறவைத்த விவகாரம்,கல்வி நிலையங்களை இந்துத்துவ கூடமாக மாற்ற முயற்சி என ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்,அரசியல் சாசனக் கடமைகளை மறுத்து RSS பிரச்சாரகர் போல் ஆளுநர் செயல்படுகிறார் சண்முகம்,கல்விக்கூடங்களை காவி கூடாரமாக மாற்ற முயல்வதை சகித்துக் கொள்ள முடியாது - சண்முகம்.