மதுரை தியாகராஜர் கல்லூரி விழாவில் ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி,கல்வி கூடங்களில் கம்பர் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா,நான் சொல்கிறேன், நீங்கள் திரும்ப சொல்லுங்கள் என கோஷம் எழுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி,பரிசு வழங்கிய பின் மேடையில் பேசிய போது ஜெய்ஸ்ரீராம் என கோஷம் எழுப்பிய ஆளுநர்.