ஆள் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரி எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி தாக்கல் செய்த மனு ,ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை; கேள்விக்கு முறையாக பதிலளிக்கவில்லை - காவல்துறை,முன்ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைப்பார்; காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் - காவல்துறை,அரசியல் காரணங்களால் தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது - பூவை ஜெகன்மூர்த்தி,நீங்கள் அரசியலில் இருப்பதால் ஒருவேளை யாரும் புகார் அளிக்காமல் இருந்திருக்கலாம் - நீதிபதி.