ஜாக்கி சான் நடித்துள்ள 'எ லெஜென்ட்' திரைப்படம் வருகிற ஜனவரி 3-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படம் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'தி மித்' படத்தின் தொடர்ச்சியாகும். இதில் இளமையான போர்வீரன் மற்றும் தற்போதைய தோற்றத்தில் ஆராய்ச்சியாளர் என இரட்டை வேடத்தில் ஜாக்கிசான் நடித்துள்ளார்.