சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு நடிகர் மோகன்லால் சாமி தரிசனம் செய்தார். மீன மாத பூஜைக்காக சபரிமலையில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பக்தி பரவசத்துடன் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசித்த மோகன்லாலுடன், பக்தர்கள் பலர் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.