பள்ளி வாசலில் புளிப்பு மிட்டாய் விற்பனை காலம் மாறி போய், திமுக ஆட்சியில் போதை மிட்டாய் விற்கப்படுவதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.மதுரையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொது கூட்டத்தில் பேசிய அவர், மது ஒழிப்பு மாநாட்டிற்கு திமுகவை திருமாவளவன் அழைத்தது வேடிக்கையாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.