இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், இத்தாலி வீரர் லோரென்சோ முசெட்டியை 6க்கு3, 7க்கு 4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.