விஜய் அரசியலுக்கு சென்றாலும் சினிமாவில் உள்ள அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற அமரன் திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சினிமாவில் விஜயின் இடத்திற்கு தான் வருவதாக சொல்வது தவறானது என்றார்.