ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையங்களில் வெளியான நிலையில், வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தேதி புதிய எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்ய உள்ளது.