நடிகர் ரஜினிகாந்த் ஏ.வி.எம். சரவணன் மற்றும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், மரியாதை நிமித்தமாக இருவரையும் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.