சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் அணியில் இருந்து நீக்கியது ஏன்? என்று தெரியவில்லை என இந்திய வீரர் ரகானே மிக வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். தற்போது ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடி வருவதாகவும், தன்னால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுக்க முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.