25 கோடி ரூபாயில் அண்ணா பல்கலைகழத்தில் கட்டப்பட்ட கேன்டீன் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை பயன்பாட்டுக்கு வரவில்லை.பல்வேறு வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள கேன்டீனை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.கேன்டீனை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது?