ஆந்திர மாநிலம் திருப்பதி அடுத்த சூளூர்பேட்டையில் உள்ள செங்காளம்மன் கோயிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சாமி தரிசனம் செய்தார். ஞாயிற்றுக்கிழமை பிஎஸ்எல்வி-சி 61 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட உள்ள நிலையில், வெற்றி பெற வேண்டி அதிகாரிகளுடன் சென்று வழிபாடு நடத்தினார்.