ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்ட பணயக் கைதிகளை மீட்டு வருமாறு இஸ்ரேல் அரசை வலியுறுத்தி, தலைநகர் டெல் அவிவ் பகுதியில் ஏராளமான பெண்கள், குடும்பத்தினர் என 500க்கும் மேற்பட்டோர் பேரணி நடத்தினர். கடத்தப்பட்டவர்களின் புகைப்படங்கள் கூடிய பாதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.