காசா போர் நிறுத்த ஒப்பந்ததை சிதைத்த இஸ்ரேல், காசா மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளதுகாசாவின் முக்கிய பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் அராஜகத்தில் ஈடுபடும் இஸ்ரேல் ராணுவத்தால் மக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.