ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறி வைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரம் வெளியாகவில்லை.