லெபனான் நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்து சிதறியது இஸ்ரேல் நடத்திய சைபர் தாக்குதலாக இருக்கலாம் என ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் தரப்பில் இருந்து இதுவரை பதிலளிக்கப்பட்டவில்லை. அதேசமயம் பேஜர் கருவிகளில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் அதிகமாக சூடேறியதால் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.