வாக்களித்த மக்களை திமுக ஏமாற்றி விட்டதாக தவெக தலைவர் விஜய் கண்டனம்,எந்த பொய்யையும் சொல்லி ஏமாற்றலாம் என்ற எண்ணம் இனி நிறைவேறாது - விஜய்,எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.. சொந்த நாட்டிலே,நீட் ரத்து குறித்து தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள விஜய்,மத்திய அரசு என்ற வார்த்தையே இல்லாமல் பதிவிட்டுள்ள ,தேர்தலில் வென்றபிறகு மீண்டும் மக்களை ஏமாற்றுவதே ஆட்சியாளர்களின் எண்ணம்.https://www.youtube.com/embed/pNq0uYGMLPg