மதுரையில் இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாட்டை சுற்றி எழும் கேள்விகள்,மதுரையில் பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்துவதன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?மதுரையில் நடப்பது ஆன்மிக மாநாடா? அரசியல் மாநாடா?பாஜக கூறுவதை போல் முருக பக்தர்கள் மாநாட்டை கண்டு திமுக அச்சம் கொள்கிறதா?தேர்தலை மனதில் வைத்து தான் மதுரையில் மாநாட்டை நடத்துகிறதா இந்து முன்னணி?