தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா இது? என எடப்பாடி பழனிசாமி கேள்வி,ஈரோட்டில் வீட்டில் இருந்த முதியவர்கள் வெட்டி கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி கேள்வி,கொங்கு மண்டலத்தில் அண்மையில் நடந்த கொலைகளை சுட்டிக்காட்டி இபிஎஸ் கேள்வி, மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் அச்ச நிலைக்கு தள்ளி உள்ளனர் - இபிஎஸ்,மக்கள் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக புகார்.